Friday, October 4, 2013

இது ஒரு மஞ்சள் இடுகை!!!

எப்பவுமே எனக்குப் பிடிச்ச மஞ்சள் அணியப் பற்றி இங்கிலிஷிலயே எழுதி எழுதி கடுப்பாயிற்றுது.... 
அதுதான் ஒரு மாறுதலுக்கு தமிழில எழுதுவம் எண்டு இறங்கியிருக்கிறன்...
மஞ்சள் அணி என்டா வேற ஒண்டுமில்ல அண்ணன்மாரே ... நம்மட சென்னை சுப்பர் கிங்ஸ்தான்...
நம்மட தல தோனி இன்டைக்கு ராஜஸ்தான வெண்டு கிழிக்கப் போறான் ... நான் சந்தோசமா புகழ் பாடப்போரன்...

http://www.chennaisuperkings.com/index/index.aspx


After the Match, We'll talk the rest :) :) :)