Wednesday, July 13, 2016

Random lyrics...

அஞ்சு நாள் வரை அவள் பொழிந்தது ஆசையின் மழை, அதில் நனைந்தது நூறு ஜென்மங்கள் நினைவினிலிருக்கும்... அதுபோல், எந்தநாள் வரும், உயிர் உருகிய அந்தநாள் சுகம், அதை நினைக்கையில் அர்த்தநாளங்கள் ராத்திரி வெடிக்கும்...
ஒரு நிமிஷம் கூட என்னை பிரியவில்லை, விவரம் ஏதும் அவள் அறியவில்லை, என்ன இருந்தபோதும் அவள் எனதில்லையே, மறந்துபோ என் மனமே...

அழகான நேரம் அதையும் நீதான் கொடுத்தாய், அழியாத சோகம் அதையும் நீதான் கொடுத்தாய்,
கண்தூங்கும் நேரம் பார்த்து கடவுள் வந்து போனதுபோல், என் வாழ்வில் வந்தே போனாய்  ஏமாற்றம் தாங்கலையே...
பெண்ணே நீ இல்லாமல், பூலோகம் இருண்டுடுதே...

Tuesday, June 21, 2016

My Top 10 A R Rahman Songs ~ Hindi

5. Ek tu hi barosa



8. Sadda Haq



10. Nadaan Parindey ghar aajaa



11. Dil se re



13. Tere bina



14. Ishwar Allah



15. Masakkali



17. Rubaroo



18. Jashn-E-Bahaara



20. Nazrein Milana Nazrein Churana


P.S : Notice the numbers here and in Tamil top 10 :D

~Rahmaniac Anojan