Wednesday, January 13, 2016

Year starts with AYM!

The magic combination of ARR + STR + GVM!

Yet again a romance, to make us lost in there,
for the people who really don't have a life as that
to atleast dream of it and enjoy!!!



ஏனோ வானிலை மாறுதே... மணித்துளி போகுதே... மார்பின் வேகம் கூடுதே... மனமோ ஏதோ சொல்ல வார்த்தை தேடுதே..... கண்ணெல்லாம் நீயேதான் நிற்கின்றாய்.... விழியின் மேல் நான் கோபம் கொண்டேன்.... இமை மூடிடு என்றேன்.... நகரும் நொடிகள்..... கசையடி போலே முதுகின் மேலே விழுவதினாலே...

வரி வரிக் கவிதை....!!!!!!!!!!!!!!



don't go away my dear, don't ask me to go away too...

தள்ளிப் போகாதே... எனையும் தள்ளிப்போகச் சொல்லாதே.....


~Rahmaniac


No comments:

Post a Comment