Wednesday, February 1, 2017

காற்று வெளியிடை அழகியே கண்ணம்மா

Oh Oh..
Oh Oh..

Waiting For A புன்னகை
சிரிடி …
காணவில்லை Heart Beat
திருடி.

அடடா
நான் கவிஞன்
உன்ன பாத்து கெட்டுப்போன கவிஞன்

Honest-ஆ நான் பேசவா
இல்லை இது போதுமா?
Oh My Darling
நாங்க Coming..
புது புது கணக்கெல்லாம் Pending
Chorus-ஆ நான் கேக்கவா
Yes-ஆ Yes-ஆ
No-ஆ Yes-ஆ

அழகியே Marry Me Marry Me
அழகியே flirt with me, Get high with me
அழகியே.. கோவம் வந்தா கூச்சம் வந்தா Don't Worry
அழகியே.. Hey அழகியே

Hey அழகியே Marry Me Marry Me
அழகியே flirt with Me, get high with me …
அழகியே…காதல் வந்தா மாற்றம் வந்தா call அடி
அழகியே.. Hey அழகியே Hey..

யாரும் கேட்கா ஏதோ ஒன்றை எதோ ஒன்றை
நான் கேட்டேன் உன்னை
அதை தந்தால் நன்றி
பிடிவாதம் இன்றி
நீ தந்தால் நன்றி
துளி துளிரே.....
துளி காலம் கேட்டேன்
துளி காதல் கேட்டேன்
துளி காமம் கேட்டேன்
மறு உயிரே
மறுக்காதே நீ
மறக்காதே நீ
எந்தன் அழகியே நீ
நீ நீ நீ
நீ நீ நீ
நீ நீ நீ நீ நீ நீ

அழகியே Marry Me Marry Me
அழகியே flirt with me, Get high with me
அழகியே.. கோவம் வந்தா கூச்சம் வந்தா Don't Worry
அழகியே.. Hey அழகியே

Hey அழகியே Marry Me Marry Me
அழகியே flirt with Me, get high with me …
அழகியே…காதல் வந்தா மாற்றம் வந்தா call அடி.

~Rahmaniac

No comments:

Post a Comment